SBS Tamil - SBS தமிழ்
Spela

Are India’s Naxalites fighting for a doomed cause? - “நக்சலைட்டுகள் சித்தாந்த ரீதியில் தோற்றுவிட்டார்கள்; ஆனால்...”

SBS Tamil - SBS தமிழ்

00:00

Are India’s Naxalites fighting for a doomed cause? - “நக்சலைட்டுகள் சித்தாந்த ரீதியில் தோற்றுவிட்டார்கள்; ஆனால்...”

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

SBS Tamil - SBS தமிழ்

Alpa Shah PhD is Associate Professor – Reader in Anthropology at the London School of Economics and Political Science. Her latest book Nightmarch: Among India’s Revolutionary Guerrillas has been published by Hurst. Alpa Shah spent 18 months as a participant observer in Jharkhand and lived among Adivasis, tribal peoples outside the caste system.  Her book explains why people from very different backgrounds have come together to take up arms to fight for a fairer society in the world’s longest standing insurgency, and how they may be undermining their own aims. Alpa Shah spoke to RaySel about the reasons for studying the Adivasi communities and their link with Naxalites.   -  இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலாக இருப்பவர்கள் நக்சலைட்டுகள். பல ஆண்டுகளாக ஆயுதப் போர் நடத்திவரும் இவர்களோடு ஜார்கண்ட் மாநில ஆதிவாசி மக்களும் கைகோர்த்திருப்பது புதிய பரிமாணமாகும். இந்த பின்னணியில் 18 மாதங்கள் இவர்களோடு தங்கியிருந்து அந்த அனுபவங்களைத் தொகுத்து Nightmarch: Among India’s Revolutionary Guerrillas என்ற நூலாக வெளியிட்டுள்ளார் அல்பா ஷா அவர்கள். இந்த புத்தகம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் பின்னணியில் அவரை சந்திக்கிறோம். நக்சலைட்டுகள் யார்? அவர்களின் கொள்கைகள் என்ன? இதன் தீர்வு என்ன? என்று பல கேள்விகளுக்கு விடை தருகிறார் முனைவர் அல்பா ஷா அவர்கள். London School of Economics and Political Science எனும் புகழ் மிக்க நிறுவனத்தில் இணைப் பேராசிரியராக பணிபுரியும் அவரை சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.

Published

Play Episode

Related episodes SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

Our Australia: Norman Lindsay - கலையில் பல பரிமாணங்கள் கண்டவன்!
Norman Alfred William Lindsay was an Australian artist, etcher, sculptor, writer, editorial cartoonist, scale modeller, and an accomplished amateur boxer. Dhinakaran Chelliah explains the achievements of Norman Lindsay in “Namma Australia”. - Norman Alfred William Lindsay கலையில் தனக்கென தனி முத்திரை பதித்த ஆஸ்திரேலியக் கலைஞர். பல சாதனைகளையும் விமர்சனங்களையும் உள்ளடக்கிய அவரின் வாழ்க்கை வரலாற்றை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி வழி விவரிக்கிறார் தினகரன் செல்லையா அவர்கள்....

ta SBSRadioTamil Artists

SBS Tamil - SBS தமிழ்

Private health insurance premiums set to rise - தனியார் மருத்துவ காப்பீட்டின் விலை உயர்கிறது!
Private health insurance premiums are set to rise by 3.25 per cent, the lowest increase in almost two decades.An ageing population and rising health care costs have been blamed for the rise, and consumer groups hope out-of-pocket costs will be cut to offset the increase.Kulasegaram Sanchayan reports in Tamil with a feature written by Sarah Abo. - தனியார் மருத்துவ காப்பீடு (Private health insurance) 3.25 சதவீத விலை உயர்வை சந்திக்கப்போகிறது.  கடந்த இருபது வருடங்களில் ஏற்பட்ட விலை உயர்வில் இது தான் மிகக்குறைந்...

ta SBSRadioTamil Insurance Healthissues

SBS Tamil - SBS தமிழ்

'2018 Women’s Presenter of the Year' - Remadevi - '2018ன் முன்னோடி பெண் ஒலிபரப்பாளர்' ரமாதேவி
Recognising a female ethnic broadcaster who produces a radio program with a women’s focus who has made an outstanding contribution to ethnic community broadcasting, The National Ethnic and Multicultural Broadcasters’ Council (NEMBC) awarded , 2018 Women’s Presenter of the Year to Remadevi Dhanasekar of Radio 4EB Tamil-Oli.Kulasegaram Sanchayan talks to Remadevi about her journey as a female presenter, and strategic planner of Tamil-Oli. - The National Ethnic and Multicultural Broadcasters’ Council (NEMBC) எ...

ta SBSRadioTamil publicbroadcasters

SBS Tamil - SBS தமிழ்

A Tamil teacher nominated for 'The Global Teacher Prize 2019' - 'உலகின் சிறந்த ஆசிரியர்' பரிசுக்கு பரிந்துரைக்கப்படும் தமிழ் ஆசிரியை யசோதை
The Global Teacher Prize is an annual US $1 million award by the Varkey Foundation to a teacher who has made an outstanding contribution to the profession.  The Global Teacher Prize, which has been referred to by journalists as the Nobel Prize for teaching, highlights and celebrates the profession while giving greater recognition to the work of teachers all over the world.Two of the 50 teachers short-listed for The Global Teacher Prize are Australians.  One of them is a Tamil – Yasodai Selvakumaran, a histo...

ta SBSRadioTamil GlobalTeacherPrize Teacher

SBS Tamil - SBS தமிழ்

“I am bringing MGR back to life - digitally” – P. Vasu. - “மற்றவர்கள் தன்னைப்பற்றி பேசுவதை விரும்பினார் எம்ஜிஆர்” – P. வாசு.
P. Vasu is a popular and successful South Indian cinema director, writer and actor.  His father has worked as a make-up artist and his son is now an upcoming actor.P. Vasu was in Sydney recently and Kulasegaram Sanchayan has an opportunity to conduct a long-interview with him.In this third part of the interview, P Vasu talks about his re-collection of MGR and the movie he is making in which MGR is the hero. - P வாசு அவர்கள், பல தரமான, மக்கள் மனதைக் கவர்ந்த, தென்னிந்தியத் திரைப்படங்களின் இயக்குனர், கதாசிரியர...

ta SBSRadioTamil MovieDirectors

SBS Tamil - SBS தமிழ்

Major Science News in 2018 - 2018 கண்ட அறிவியல் விந்தைகள் !
R.Sathyanathan, a leading analyst of technological innovations compiles the major science news unfolded in 2018.   -  கடந்து செல்லும் 2018 ஆம் ஆண்டில் உலகம் கண்ட அறிவியல் விந்தைகளைத் தொகுத்தளிக்கிறார் இரா.சத்தியநாதன் அவர்கள்....

ta SBSRadioTamil ScienceandTechnology

SBS Tamil - SBS தமிழ்

Holiday Tips - சுற்றுலா செல்பவர்களுக்கு சில ஆலோசனைகள்!!
Yaso Shanmugasothi, proprietor of Sydney AirTravel Express and Ravi Nana who is working in hotel industry for many years are discussing some holiday tips with our producer Selvi. - விடுமுறை காலம் ஆரம்பமாகியுள்ள இந்தவேளையில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கான சில ஆலோசனைகள் பற்றி நமது தயாரிப்பாளர் செல்வியுடன் கலந்துரையாடுகிறார்கள் சிட்னியில் உள்ள AirTravel Express உரிமையாளரான யசோ ஷண்முகசோதி மற்றும் மெல்பேர்னில் ஹோட்டல் வர்த்தகத்தில் பல வருடங்களாக பணி புரிந்து வரும் ரவி நானா....

ta SBSRadioTamil Travelling Holidays

SBS Tamil - SBS தமிழ்

The story of Wine-making couple in Tamil Nadu! - Wine தயாரிக்கும் தமிழ் பெண்மணி!
Mrs Mary Antony and her husband Mr A. Jose Prakash make wine in Tamil Nadu. They share the unique story with RaySel.    - Wine அல்லது திராட்சை ரசம் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் ஜோஸ் பிரகாஷ் மற்றும் மேரி ஆன்றனி தம்பதியினர் தங்கள் கதையை விவரிக்கின்றனர். இந்த தொழிலில் அவர்கள் சந்திக்கும் சவால்கள், திருப்தியான தருணங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கின்றனர். அவர்களோடு உரையாடியவர்: றைசெல்....

ta SBSRadioTamil SmallBusinessSecrets

SBS Tamil - SBS தமிழ்

Tamil asylum seeker family to be deported to Sri Lanka next year - புகலிடம் கோரி ஆஸ்திரேலியா வந்த குடும்பத்தின் கதி
A Tamil asylum seeker family who made their home in a small Queensland town will be deported to Sri Lanka, after the Federal Court on Friday rejected their bid to stay in Australia.   Kulasegaram Sanchayan brings their story. - மெல்பேர்ன் தடுப்புமுகாமில் கடந்த 9 மாதங்களுக்கும் மேலாகத் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களான நடேசலிங்கம்-பிரியா குடும்பம் தம்மை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு பெடரல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நடேசலிங்க...

ta SBSRadioTamil TamilRefugees Immigration

SBS Tamil - SBS தமிழ்

Australian News 21/12/2018 - ஆஸ்திரேலியச் செய்திகள் 21/12/2018
Australian news bulletin aired on Friday 21 December 2018 at 8pm.Read by Kulasegaram Sanchayan. - நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (21/12/2018) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்....

ta SBSRadioTamil NewsandCurrentAffairs

SBS Tamil - SBS தமிழ்

Refugee Dilan's story - "படிக்க ஆசை; வழியில்லை" - ஒரு அகதியின் கதை
Dilaykson Richard Paul is a refugee currently living in Brisbane who is struggling to peruse university studies in Australia.  Dilan shares his story with our producer Selvi. - டிலக்சன் ரிச்சர்ட் பால், ஆஸ்திரேலியாவிற்கு புகலிடம் தேடி வந்தவர்.  நவுறுவில்  தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் தற்போது அகதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.  பல்கலைக்கழகம் சென்று கற்க வேண்டும் என்று ஆசை இருந்தும் அதற்கு வழியில்லை என்று தனது கதையை பகிர்ந்துக்கொள்கிறார் டிலக்சன்.  நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி....

ta SBSRadioTamil Refugees

SBS Tamil - SBS தமிழ்

Science in ancient Tamil (Sangam) literature - சங்க இலக்கியத்தில் அறிவியல்
Professor Manimegalai whose PhD thesis was on Sujatha’s novels, presents a series on Science and Technology in ancient Tamil literature.  In this first episode in the series, Professor Manimegalai talks about “Sangam literature.”Produced by Kulasegaram Sanchayan. - “சுஜாதாவின் அறிவியல் நாவல்களில் எதிர்காலவியலும் மனித சிக்கல்களும்” என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள பேராசிரியர் மணிமேகலை, தமிழ் இலக்கியத்தில் அறிவியல் என்ற தலைப்பில் ஒரு தொடரை வழங்குகிறார்.  அதன் முதல் நிகழ்ச்சியில், “சங்க இலக...

ta SBSRadioTamil Tamilliterature ScienceandTechnology

SBS Tamil - SBS தமிழ்

Australian News 19.12.18 - ஆஸ்திரேலியச் செய்திகள் 19.12.18
The news bulletin aired on 19th December 2018 at 8pm. - நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்(19 டிசம்பர் 2018)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: செல்வி...

ta SBSRadioTamil NewsandCurrentAffairs

SBS Tamil - SBS தமிழ்

Migration changes flagged on both sides of Australia's political divide - "ஆட்சிக்கு வந்தால் அகதிகளை ஏற்கும் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்"
Federal Labor says it will increase Australia's refugee intake and give the United Nations more money to support asylum seekers if it wins the next election.The comments come as the federal government also announces changes to the way migrant visas are processed in Australia.  In English : Peggy Giakoumelos  In Tamil : Selvi - குடிவரவு  கொள்கையில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்துவோம் என்றும் அதில் ஒன்று ஆஸ்திரேலியா அகதிகளை ஏற்கும் எண்ணிக்கையை அதிகரிப்போம் என்று லேபர் கட்சி அறிவித்து வருகிறது. இது குறித்து ஆங்க...

ta SBSRadioTamil Immigrationpolicy AustralianFederalPolitics Economy

SBS Tamil - SBS தமிழ்

Murukku Recipe! - முறுக்கு செய்முறை!
In our Kooddanchoru Segment Mrs.Shantha Jeyaraj shares Murukku Recipe. - பண்டிகைக்காலத்தில் உண்டு மகிழக்கூடிய  முறுக்கு செய்முறையை பிரபல சமையல்கலை, அழகுக்கலை மற்றும் கேக் வடிவமைப்பு நிபுணர் சாந்தா ஜெயராஜ் அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்....

ta SBSRadioTamil Recipes

SBS Tamil - SBS தமிழ்

New visa for parents of Australian migrants to be available in 2019 - ஆஸ்திரேலியாவுக்கான புதிய பெற்றோர் விசா குறித்த தகவல்கள்!
The federal government has announced that it will officially open applications for the long-awaited temporary sponsored visa for the parents of migrants by early next year. Last month, the Australian senate successfully passed the Migration Amendments (Family Violence and Other Measures) Bill 2016 almost two years after the changes were initially announced, which will allow the rollout of the new visa to go ahead. Melbourne based lawyer Maryam explains more about it. - ஆஸ்திரேலிய நாடாளுமன்றில் கடந்த மாதம் ந...

ta SBSRadioTamil ParentVisa

SBS Tamil - SBS தமிழ்

“Actors become politicians... but there are no politics amongst actors” – P. Vasu. - “நடிகர்கள் அரசியலில்... ஆனால் நடிகர்களிடையே அரசியல் இல்லை”
P. Vasu is a popular and successful South Indian cinema director, writer and actor. P. Vasu was in Sydney recently and Kulasegaram Sanchayan has an opportunity to conduct a long-interview with him.In this second part of the interview, P Vasu talks about cinema and politics. - P வாசு அவர்கள், பல தரமான, மக்கள் மனதைக் கவர்ந்த, தென்னிந்தியத் திரைப்படங்களின் இயக்குனர், கதாசிரியர் மற்றும் நடிகர். சிட்னி வந்திருந்த அவரை குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டிருந்தார்.  நீண்ட நேர்காணலின் இரண்டாம் பாகத்தில், சினிமாவும் அரசியலும...

ta SBSRadioTamil TamilCinema Movies MovieDirectors

SBS Tamil - SBS தமிழ்

Legal assistance for unrepresented asylum seekers in judicial review - புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இலவச சட்ட உதவிகள்!!
Australian Catholic University has started a new project to provide pro bono legal assistance for unrepresented asylum seekers in Federal Circuit Court judicial review process. Australian Catholic University Thomas More Law School’s Associate Professor Catherine Renshaw answer in detail to the questions asked by an asylum seeker regarding this project. Program produced by Selvi - Australian Catholic Universityல் புகலிடக் கோரிக்கையாளர்களுக்காக இலவச சட்ட உதவிகள் வழங்கும் செயற்திட்டம் ஒன்று Federal Circuit நீத...

ta SBSRadioTamil AsylumSeeking

SBS Tamil - SBS தமிழ்

Stay Safe Outdoors this summer - கோடைகாலத்தை மகிழ்வாகக் கழிக்க!
Many of us will take advantage of weekends and school holidays to spend time outdoors, at the beach, in parks and out bush during summer.While it's a great way to explore the country, there are a few precautions to take to stay safe.Kulasegaram Sanchayan has the story written by Audrey Bourget and Amy Chien-Yu Wang, in Tamil. - கோடைகாலம் வருகிறது.  இந்தக் காலத்தில், கடற்கரையோரங்களில், பூங்காக்களில் மற்றும் மரங்கள் நிறைந்த இடங்களில் அதிக நேரம் செலவிட நாம் விடுமுறை நாட்களைப் பயன்படுத்துவோம்.ஆஸ்திரேலியாவை முழு...

ta TamilSettlementGuide SBSRadioTamil SettlementGuide Summer BeachSafety SettlementGuide:Howtostaysafeoutdoorsthissummer?

SBS Tamil - SBS தமிழ்

Australian News 17/12/2018 - ஆஸ்திரேலியச் செய்திகள் 17/12/2018
Australian news bulletin aired on Monday 17 December 2018 at 8pm.Read by Kulasegaram Sanchayan. - நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கட்கிழமை (17/12/2018) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்....

ta SBSRadioTamil NewsandCurrentAffairs

SBS Tamil - SBS தமிழ்

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்
The news bulletin broadcasted on 16 December 2018 at 8pm. - நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (16  டிசம்பர் 2018)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்....

ta SBSRadioTamil News

SBS Tamil - SBS தமிழ்

Focus: Sri Lanka - மீண்டும் பிரதமரானார் ரனில் விக்கிரமசிங்க!
Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events or news in North&East/Sri Lanka.     - இலங்கையில் ஏற்பட்ட  அரசியல் குழப்பத்தின் மத்தியில்  இன்று மீண்டும்  பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றார். அரசியல் குழப்பத்தின் மத்தியில் நடந்திருக்கும் இந்த நிகழ்வு குறித்து விவரிக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்....

ta SBSRadioTamil News

SBS Tamil - SBS தமிழ்

National plastic tax could be on horizon - பிளாஸ்டிக் குப்பைக்கு நீங்கள் வரி செலுத்தும் நாள் நெருங்குகிறது!
A new report shows China's changing standards on recyclable waste have had a major effect on Australia's waste problems and predicts a national plastic tax may become a short-term solution. The report, from the global wealth manager Credit Suisse, finds the federal government, companies and everyday Australians will need to be smarter in managing their waste.In English: Tara Cosoleto; in Tamil: RaySel - பிளாஸ்டிக் பொருட்கள் என்றால் மறு சுழற்சிக்கு என்று எளிதாக எறிந்துவிடுகிறோம். ஆனால் அப்படி எளிதாக எறிந்துவ...

ta SBSRadioTamil MalteseNewsandCurrentAffairs

SBS Tamil - SBS தமிழ்

Would the turmoil continue in Sri Lanka? - இலங்கை அரசியல் குழப்பம் தீர்ந்ததா? அடுத்து என்ன நடக்கும்?
Ranil Wickremesinghe has sworn in this morning as Sri Lanka’s Prime Minister once again. Would it bring stability to Sri Lanka? Or the turmoil continues? Analyses Indrajith, Editor of “Kuruvi”,a vernacular magazine in Sri Lanka.    -   இலங்கையில் இன்று மீண்டும்  பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றதால் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துவிட்டதா? அடுத்து என்ன நடக்கும்? அரசியல் எப்படி திசை திரும்பும் என்று அலசுகிறார் இலங்கையில் வெளிவரும் “குருவி” எனும் இதழின் ஆசிரியர் இந்திரஜித் அவர்கள்....

ta SBSRadioTamil NewsandCurrentAffairs

SBS Tamil - SBS தமிழ்

Our Australia: Population and Migration - குடியேற்றவாசிகளை குறைப்பதுதான் நகரமக்களின் நெருக்கத்தைக் குறைக்குமா?
Population and migration policy was top of the agenda when Prime Minister Scott Morrison met with state leaders in Adelaide last week. State and territory leaders sat down with Mr Morrison as part of the Council of Australian Governments (COAG) meeting, Australia's peak intergovernmental forum. "Bavithra Varathalingham who specialised in public policy explains the outcome of the meeting and future policy direction in “Namma Australia”. Produced by RaySel.    - ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் மக்கள் தொகை ...

ta SBSRadioTamil Migration